சனி, 9 ஏப்ரல், 2011

வா காதலிப்போம்


என்னை மாற்ற நீயும்
உன்னை மாற்ற நானும் முயற்சித்து..
நீ நானாகவும்..
நான் நீயாகவும் கரைத்து போவோம்..
காதலை கடக்க முயற்சித்து 
கவிதையாய் மாறிபோவோம்..
காற்று மண்டலத்தை கடத்து..
மேகத்தை தேராக்கி..
வளிமண்டலத்தில்..வழுக்கி சென்று
செவ்வாயில்...களம் அமைப்போம்..
காதல் களம் அமைப்போம்..
எனக்காக  நீயும் ,,,
உனக்காக நானும்..
காதலை பாதுகாத்தது.. போதும்..
தேடாத பொருள் கிடைபதில்லை..
வா இருவரும் தேடுவோம்
நமக்கான உலகை... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக